கடலூர்: தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம்

கடலூரில் தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-10 16:31 GMT
கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Similar News