கடலூரில் இரத்ததான முகாம்

கடலூரில் இரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update: 2025-08-10 16:34 GMT
கடலூர் (வ) மாவட்டம் கோண்டூர் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஆகஸ்ட் 10 அன்று கோண்டூர் TNTJ மர்கஸில் மாபெரும் இரத்ததான முகாமை நடத்தின. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.

Similar News