நெல்லை அரசு மருத்துவமனைக்கு குவியும் பாராட்டு

நெல்லை அரசு மருத்துவமனை;

Update: 2025-08-11 03:07 GMT
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆரம்ப கால தலையீட்டு மையத்தில் குழந்தை வளர்ச்சி தாமதம், பேச்சு பிரச்சனை, பல் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் பயனடைந்து வருவதை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Similar News