உக்கிரன்கோட்டை பள்ளியில் தேசிய குடல் புழு நீக்கல் தினம்

தேசிய குடல் புழு நீக்கல் தினம்;

Update: 2025-08-11 07:49 GMT
தேசிய குடல் புழு நீக்கல் தினம் உக்கிரன்கோட்டை புனித பேதுரு மேல்நிலைப்பள்ளியில் வைத்து இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்குதல் மாத்திரையை மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவர் குருநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News