தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

உக்கிரன்கோட்டை ஊராட்சி;

Update: 2025-08-11 07:53 GMT
திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை ஊராட்சியில் பெத்தல் நகரில் இருந்து சம்பத் பகுதிக்கு இணைப்பு சாலையாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் திரேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் ‌.

Similar News