தம்பிப்பேட்டை: புதிய இரண்டு வகுப்பறை திறந்து வைப்பு
தம்பிப்பேட்டை பகுதியில் புதிய இரண்டு வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் CFSIDS திட்டம் 2024 - 2025ன் கீழ் ரூபாய் 34.70 லட்சம் மதிப்பீட்டில் குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். உடன் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.