மேயரை வாழ்த்திய பாளையங்கோட்டை எம்எல்ஏ
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்;
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக செயல்படும் ராமகிருஷ்ணன் ஒரு வருடத்தை நிறைவு செய்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான அப்துல் வஹாப் மேயர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதில் கவுன்சிலர்கள்,அதிகாரிகள் உடனிருந்தனர்.