புதுக்குளம் ஊராட்சியில் பேரணி நிகழ்ச்சி

புதுக்குளம் ஊராட்சி;

Update: 2025-08-11 08:35 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி ஆயன்குளம் பகுதியில் தூய சவேரியார் கல்லூரி நடத்திய போதை விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.இந்த பேரணியை புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News