நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு;
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் இருவரும் இன்று நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் விசாரணைக்கு காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரணை காவலில் அனுப்பக் கூடாது என இருவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.