நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரை இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க இன்று (ஆகஸ்ட் 11) நெல்லை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.