மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்;

Update: 2025-08-11 13:09 GMT
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 108 ஆண்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர் . அதைப்போன்று 542 பெண்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர் . இதில் 13 ஆண்களும் 96 பெண்களும் நேரடியாக பதக்கம் பெறுகின்றனர்.இந்த நிலையில் 7 மடங்கு ஆண்களை விட பெண்களே அதிக பட்டம் பெறுகின்றனர்.

Similar News