அரசியல் எழுச்சி மாநாடு குறித்தான ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்;

Update: 2025-08-11 13:13 GMT
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி மேலப்பாளையம் ஜின்னா திடலில் வைத்து மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) மாநாடு குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News