குற்றங்கள் குறைய கிடா வெட்டு

அய்யலூரில் குற்றங்கள் குறைய கிடா வெட்டு;

Update: 2025-08-11 18:53 GMT
திண்டுக்கல், அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவிலில் குற்றங்கள் குறையவும், விபத்துக்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.

Similar News