மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் போராட்டமா

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் போராட்டமா;

Update: 2025-08-11 18:55 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் போராட்டமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெரு நாய்கள் சாலையை மறித்து படுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறதா? மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வரும் நபர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

Similar News