தென்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;

Update: 2025-08-12 05:35 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 12) தென்கலம் மற்றும் நாஞ்சான்குளம் கிராம ஊராட்சிகளுக்கு தென்கலம் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, மானுர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News