தவெக மாநில மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம்;

Update: 2025-08-12 14:50 GMT
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 12) திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டரணி சார்பாக மாநில மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் டவுனில் வைத்து நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News