மாநகராட்சி சார்பில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி;

Update: 2025-08-12 15:00 GMT
நெல்லை ம.தி.தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) காலை 10 மணியளவில் மாநகராட்சி சார்பாக ஜப்பானிய மூலைக்காய்ச்சல் ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News