மாநகர பொறுப்பாளருடன் கோவில் நிர்வாகிகள் சந்திப்பு
நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன்;
நெல்லை மாநகர பேட்டை மேற்கு பகுதி 20வது வார்டு கருவேலன்குன்று தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னத்தம்பி சேர்வாரன் திருக்கோவிலில் திருப்பணிகள் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நேற்று (ஆகஸ்ட் 13) நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியனிடம் கோவில் நிர்வாகிகள் வழங்கினர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.