சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-08-14 03:02 GMT
சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட்14) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த மின்தடையால் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், காணூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், பு. உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்கராமங்கலம், பன்னப்பட்டு, சிறுகாலூர், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, ஆடூர், வடஹரிராஜபுரம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News