கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-08-14 03:03 GMT
கடலூர் மாவட்டம் கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 14) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், வல்லம், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், நமரியன்குப்பம், முடப்பள்ளி, புலவன்குப்பம், எலவத்தடி, ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் மாருதி நகர் பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News