நெல்லையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
நெல்லையில் கூலி திரைப்படம் வெளியீடு;
தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 14) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 171வது திரைப்படமான கூலி வெளியாகி உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராம் முத்துராம் திரையரங்கில் கூலி திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் திரையரங்கம் முன்பு ரஜினி பட பாடலுக்கு நடனமாடி கூலி படத்தை வரவேற்றுக் கொண்டாடினர்.