அன்பாடும் முன்றில் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு;

Update: 2025-08-14 10:26 GMT
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் அன்பாடும் முன்றில் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஓவிய ஆசிரியர் மாரியப்பன் செய்திருந்தார்.

Similar News