நெல்லையில் காலை முதல் பெய்யும் சாரல் மழை

சாரல் மழை;

Update: 2025-08-15 02:39 GMT
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தினால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை முதல் வானிலை மந்தகமாக காணப்பட்டு சீவலப்பேரி, சந்தைப்பேட்டை, மருகால்தலை, பர்கிட்மாநகரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகின்றது. காலையிலே சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News