நொச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொடியேற்றம்
லயன்ஸ் கிளப் ஆப் பாளையங்கோட்டை கிங்ஸ் சங்கம்;
திருநெல்வேலி மாவட்டம் நொச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லயன்ஸ் கிளப் ஆப் பாளையங்கோட்டை கிங்ஸ் சங்கம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இதில் சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் சிவமுத்து கார்த்திக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.