நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் கொடியேற்றம்
79வது சுதந்திர தினம்;
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி ஏர்வாடி நகர தலைவர் அன்வர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொருளாளர் ஏர்வை இளையராஜா கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்.இதில் கட்சி நிர்வாகிகளை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.