மேலப்பாளையத்தில் ரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக 45வது வார்டில் இன்று (ஆகஸ்ட் 15) ரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ரத்த வகைகளை கூறி இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாளை தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.