முன்னாள் அமைச்சருக்கு ஆறுதல் கூறிய மாநில தலைவர்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
திமுக முன்னாள் அமைச்சர் மைதின்கானை நேற்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்தார். அப்பொழுது கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த மைதீன்கான் இளைய சகோதரர் ஷாகுல் ஹமீது முஸ்தபாவின் மறைவை கேட்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்பொழுது எஸ்டிபிஐ கட்சியினர், திமுகவினர் உடன் இருந்தனர்.