மணமக்களை வாழ்த்திய மாநில தலைவர்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை தலைவர் உமர் பாரூக் இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.