மேலப்பாளையத்தில் நடைபெற்ற சட்ட பயிற்சி முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-08-17 15:24 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சட்ட பயிற்சி முகாம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இந்த முகாமிற்கு கட்சியின் மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார்.இதில் குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்தான விழிப்புணர்வை வழக்கறிஞர் அகமது இஸ்மாயில் எடுத்துரைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News