ராசிபுரம் அருகே ஈசாயோக சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கைபந்துபோட்டியில் மல்லசமுத்திர அணியினர் வெற்றி

ராசிபுரம் அருகே ஈசாயோக சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கைபந்துபோட்டியில் மல்லசமுத்திர அணியினர் வெற்றி;

Update: 2025-08-17 15:32 GMT
ஈஷாயோகா சார்பில் தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த கிராமங்கள் தோறும் வாலிபால் கபடி போன்ற விளையாட்டுகளை கடந்த 17ஆண்டுகளாக ஈஷாயோகா சார்பில் இந்த ஆண்டும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பார்க்கவன் விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்ட. கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல் ,பட்டணம், பூலாவரி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு அணியினர் கலந்து கொண்ட போட்டியில் இறுதிபோட்டியில் மல்லசமுத்திரம் அணியிருனரும் பூலாவாரி அணியிரும் மோதினர் பரபரப்பாக நடைபெற்றபோட்டியில் மல்லசமுத்திரம் அணியினர் 21-25,25-23, 25-22 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது வெற்றிபெற்றவர்களுக்கு பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் பொன்.நல்லதம்பி மற்றும் ஆனந்தா பள்ளிஇயக்குனர் சக்திவேல் ராசிபுரம் மைய்ய ஈஷா ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Similar News