நாயுடு சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாயுடு சமுதாய நலச்சங்கம்;
நெல்லை மாவட்ட நாயுடு சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டவுனில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் கணேசன் நாயுடு தலைமையில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இதில் சமுதாய வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மகளிர் அணி, இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்து சங்கத்திற்கு பட்டியல் அனுப்பவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.