நெல்லை மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி;
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.