தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம்;

Update: 2025-08-19 05:16 GMT
திண்டுக்கல், நெடுஞ்சாலை கோட்ட பணியாளர் அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திண்டுக்கல் கோட்டம் சார்பாக அரக்க குணம் கொண்ட அரசே! காவல்துறையே! என்ற வாசகம் அடங்கிய அரக்கன் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News