உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது NGO-காலனி ஓடையூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் விக்னேஷ்(26) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் விக்னேசை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.