திண்டுக்கல், M.V.Mகல்லூரி பின்புறம் குரும்பபட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது திருச்செந்தூரில் இருந்து பழனி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார் இது குறித்து திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் ரயில் சிறிது நேரம் நின்று தாமதமாக சென்றது.