உணவகத்தில் சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக புகார்

திண்டுக்கல் அருகே உணவகத்தில் சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூ.3000 அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்;

Update: 2025-08-20 09:17 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில் உணவில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டு உணவகம் சுகாதாரமில்லாமல் இருந்ததால் ரூ.3000 அபராதம் விதித்து ஊழியர்கள் தலைக்கவசம், கை கவசம் (மெடிக்கல் பிட்னஸ்) உள்ளிட்டவைகள் அணியாமல் இருந்ததால் உணவக உரிமையாளருக்கு வழங்கினர்

Similar News