கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.;
கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கரூர்-தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் முத்தரையர் அரசியல் அதிகார அமைப்பு மீட்பு மாநாடு குறித்து மாவட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச்செயலாளர் தளவாய் ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர்.மகுடீஸ்வரன், கரூர் மாவட்ட செயலாளர்.கள்ளை அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.