கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம் செலுத்திய பட்டியலின விடுதலை பேரவையினர்.

கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம் செலுத்திய பட்டியலின விடுதலை பேரவையினர்.;

Update: 2025-08-20 12:15 GMT
கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம் செலுத்திய பட்டியலின விடுதலை பேரவையினர். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 வது நினைவு நாள் இன்று.இதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி பட்டியல் இன விடுதலைப் பேரவை நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் புகழஞ்சலி செலுத்தினர். அப்போது ஒண்டிவீரன் புகழை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News