நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை
நத்தத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை;
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.