இந்து முன்னணி மாநில செயலாளர் பரபரப்பு பேட்டி
இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் வெங்கடாஜலபதி மகாலில் பரபரப்பு பேட்டி;
எல்லா மதத்தினருக்கும் பொதுவான முதலமைச்சராக தமிழக முதல்வர் செயல்பட வேண்டும். 42,000 கோயில்களில் இருந்து 36,000 கோவிலாக குறைத்ததே இந்து சமய அறநிலையத்துறையின் சாதனை என குற்றச்சாட்டு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது போல் எஸ்டிபிஐ கட்சியையும் மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என நேற்று இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் பேட்டி.