சிவநாடானூா் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது;

Update: 2025-08-23 01:53 GMT
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சிப் பகுதிக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மடத்தூரில் நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Similar News