நெல்லையில் ரத்ததானம் செய்த தேமுதிக

நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக;

Update: 2025-08-24 06:15 GMT
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்ததினம் நாளை (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 24) நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நெல்லை அரசு மருத்துவமனையில் தேமுதிக மாணவரணி மாவட்ட செயலாளர் நவீன் ஜெயசிங் ஏற்பாட்டில் நிர்வாகிகள் மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது ரத்தங்களை தானமாக செய்தனர்.

Similar News