நம்ம ஊரு திருவிழாவில் பாரம்பரியம் நிகழ்ச்சி

நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா;

Update: 2025-08-25 03:16 GMT
நெல்லை மாநகர பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றது.இந்த நிகழ்ச்சியில் நேற்று (ஆகஸ்ட் 24) ஒயிலாட்டம், கணியன்கூத்து, பறை இசை உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட கண்டு ரசித்தனர்.

Similar News