தொழில்நுட்ப அணி பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் நியமனம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுத்தமல்லி அன்சாரி தலைமையில் நேற்று மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் கனி தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப அணியின் பாளை தொகுதி செயலாளராக அசாருதீன் தேர்வு செய்யப்பட்டார். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.