நெல்லை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவியாக கீழநத்தத்தை சேர்ந்த காவேரி என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.