களக்காடு பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ள எஸ்டிபிஐ கட்சியினர்
களக்காடு பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்;
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்களை பரப்பும் தெருநாய்களை பிடிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்ககோரி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் களக்காடு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.