தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்ப்புலிகள் சார்பில் வெல்லும் தமிழ்நாடு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துண்டறிக்கையை நேற்று (ஆகஸ்ட் 25) அம்பாசமுத்திரம் அருந்ததியர் காலனி பகுதியில் பொதுமக்களிடம் தமிழ்ப்புலிகள் பேரவையின் நெல்லை மாவட்ட செயலாளர் கனியம்மாள் நேரில் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.