காட்டு பன்றி தாக்கி ஒருவர் காயம்

கொடைக்கானல் அருகே காட்டு பன்றி தாக்கி ஒருவர் காயம்;

Update: 2025-08-30 06:43 GMT
கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூண்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் இன்று அதிகாலை 5 மணிக்கு கடைக்கு பூண்டி மெயின் ரோடு பகுதியில் சென்றபோது காட்டு பன்றி தாக்கி காயம் மன்னவனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

Similar News