கார் - மினிலாரி மோதி விபத்து

நிலக்கோட்டை அருகே கார் - மினிலாரி மோதி விபத்து;

Update: 2025-08-30 07:51 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அருகே காரை அடித்து தூக்கிய மினி லாரி. விபத்து ஏற்படுத்திய மினி லாரி மதுரையை நோக்கி பூக்கள் கொண்டு சென்ற மினி லாரி. காரை ஓட்டி வந்த நாகராஜன் படுகாயம். இதுகுறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News