மாநில ஹாக்கி போட்டிக்கு தேர்வான மாணவிகள்
மாநில ஹாக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.;
தென் மண்டல ஆக்கி தெரிவுப்போட்டியில் 17வயது பிரிவில் வாடிப்பட்டி அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யோகா, முகேஸ்வரி ஆகியோர் தேர்வாகி மாநில அளவிலான ஆக்கி போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த மாணவிகளை உடற்கல்வி ஆசியர்கள் சந்திரமோகன்,பாண்டியம்மாள், வனிதா, தலைமை ஆசிரியர் திலகவதி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.